அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தமிழ் மொழி பற்றாளர்களின் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்கப்பட்டபடி, அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது!
நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்.

மேலும், அன்னைத் தமிழில் பெயர் சூட்டுவோம்! நம் இன அடையாளத்தைப் போற்றுவோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும் – அகில இந்திய தலைவர் கோரிக்கை
