வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை
-