spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதியவர்கள் ஆடி, பாடியதைக் கண்டு நெகிழ்ச்சியில் அழுத மாவட்ட ஆட்சியர்!

முதியவர்கள் ஆடி, பாடியதைக் கண்டு நெகிழ்ச்சியில் அழுத மாவட்ட ஆட்சியர்!

-

- Advertisement -

 

முதியவர்கள் ஆடி, பாடியதைக் கண்டு நெகிழ்ச்சியில் அழுத மாவட்ட ஆட்சியர்!
File Photo

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

we-r-hiring

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 100 வயதைக் கடந்த முதியவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி, கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு, முதியவர்களுக்கு புத்தாடை உள்ளிட்டப் பொருட்களை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

முதியவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அருணா, முதியவர்கள், ஆடி பாடியதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, அங்கிருந்தவர்கள் மாவட்ட ஆட்சியரை சமாதானம் செய்தனர்.

MUST READ