Homeசெய்திகள்தமிழ்நாடுபெயிண்ட் ஆலை தீ விபத்து - மேலும் ஒருவர் உயிரிழப்பு

பெயிண்ட் ஆலை தீ விபத்து – மேலும் ஒருவர் உயிரிழப்பு

-

- Advertisement -

பெயிண்ட் ஆலை தீ விபத்து – மேலும் ஒருவர் உயிரிழப்பு

காக்களுர் பெயிண்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.

 

பெயிண்ட் ஆலை தீ விபத்து - மேலும் ஒருவர்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பெயிண்ட் ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று இருவர் உடல் கருகிய நிலையிலும் மற்றொருவர் உடல் பாய்லர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த 3 உடல்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு தொழிலாளர் உடல் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணி தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து காலை 7 :30 மணியளவில் மீண்டும் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/fire-breaks-out-in-paint-factory-one-dead/88935

மூவரின் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ
பரிசோதனை செய்த பிறகு யாருடைய உடல் என்பது கண்டறிந்து உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட உள்ளது.

MUST READ