Homeசெய்திகள்தமிழ்நாடுஇவரு யாரு? நீங்கதான்...! – அமைச்சர்களின் பெயர்களை தெளிவாக கூறிய சிறுவன்; நேரில் அழைத்து பாராட்டிய...

இவரு யாரு? நீங்கதான்…! – அமைச்சர்களின் பெயர்களை தெளிவாக கூறிய சிறுவன்; நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன்!

-

- Advertisement -

அமைச்சர்களின் பெயர்களை தெளிவாகவும் சரியாகவும் கூறிய சிறுவனை நேரில் அழைத்து அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.இவரு யாரு? நீங்கதான்...! – அமைச்சர்களின் பெயர்களை தெளிவாக கூறிய சிறுவன்; நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன்!

அமைச்சர்களின் பெயர்களை சிறுவன் ஒருவர் மிகவும் தெளிவாகக் கூறிய நிலையில், அவரது திறமையைப் பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன், அந்த சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

we-r-hiring

அப்போது சிறுவனிடம் அன்பாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இவரு யாரு?” எனக் கேட்க, அதற்கு சிறுவன் “நீங்கதான்” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பேச்சுத்திறனை ரசித்த அமைச்சர், அவரை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

கதர் ஆடைகள், கிராமப் பொருட்களை வாங்குங்கள் – காந்தி ஜெயந்தியில் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்!

MUST READ