Homeசெய்திகள்தமிழ்நாடுபரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் சீரானது!

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் சீரானது!

-

- Advertisement -

 

Metro Train - மெட்ரோ ரயில்

வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகனம் நிறுத்துமிடம் சீரானதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று (டிச.08) காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ