Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

திருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! (apcnewstamil.com)

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை கூறி தீர்வு காணலாம் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

MUST READ