Homeசெய்திகள்உலகம்பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு

-

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

கலிஃபோர்னியா பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியாவில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

சுமார் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

MUST READ