spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

-

- Advertisement -

 

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

we-r-hiring

கோவிஷீல்டு மருந்தை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, கோவிஷீல்டு பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமித்ஷா வீடியோ- முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

MUST READ