spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்க்க ”SOUP REVENGE"

பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்க்க ”SOUP REVENGE”

-

- Advertisement -

பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்க்க ”SOUP REVENGE"காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீதம் முடிவு. காதல் முறிவால் நடந்த கொலை.

நைஜீரியாவில் பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்ப்பதற்காக மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த பெண்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

அப்பெண் தனது முன்னாள் காதலனை மட்டுமே பழிவாங்க நினைத்திருக்கிறார். ஆனால் காதலன் அந்த சூப்பை  தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்துள்ளது. பின்னர் அப்பெண்னை போலீஸ் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் இருவர் சகோதரர்கள் மற்றும் மீதமுள்ள மூன்று பேர்  நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை

MUST READ