Tag: சென்னை

டிஜிபி பணியிடை நீக்கம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…

கூடுதல் டிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை தமிழக அரசு நாளைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல்...

மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…

மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் அளித்த சட்ட ஆலோசனைக்காக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் ஒன்றை...

குடிநீர் ஒப்பந்த லாரி மோதி 10 வயது சிறுமி பலி!

சென்னை பெரம்பூரில் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். கீழ்பாக்கம் காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி...

தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

(ஜூன்-18) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த 2 நாட்களாக சரிவை கண்ட தங்கம் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.50 உயர்ந்து...

புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு

சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்....

தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…

பாமகவில் தந்தை மகனுக்குமான மோதல் ஒரு புறம் இருந்து வருகிற நிலையில் செளமியா அன்புமணி கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி...