Tag: தமிழ் நாடு

“சீனி சக்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது“ – அன்புமணி நய்யாண்டி

கொடிய வறுமையை ஒழித்த கேரள அரசு, திட்டம் வகுக்க உதவிய சர்வே, சீனி சக்கரை அரசு இனியாவது தேவையை  உணருமா? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...

பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு...

கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும்...

உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வர்

திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்களுடன் களப்பணி ஆற்றுவது திமுக தான், நம்முடைய முதலமைச்சர் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி...

டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி, தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின, ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

பருவமழையை விஞ்சிய மது மழை… சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? – அன்புமணி காட்டம்

வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை, 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை, சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா?  என பா ம க தலைவா்...