Tag: லைஃப் ஸ்டைல்

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள்...

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவரா நீங்கள்? இதை மட்டும் செய்யுங்க…

குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் வரம் என்றே கூறுவாா்கள். ஒரு பெண் தாயாகும் போது தான் அவளது வாழ்க்கை முழுமையடைகிறது. பெண்மைக்கான மதிப்பு கூடுகிறது என்பார்கள். அப்படி உயர்வாக சொல்லப்படும் தாய்மை...

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்!

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்.பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். அதாவது இது ஹார்மோன்கள் மாற்றத்தினாலும், கருப்பை சுருக்கங்களாலும், ரத்த அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. இதை...

குப்புறப்படுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

உங்களுக்கு குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் உள்ளதா? இனி அந்த தவறை செய்யாதீா்கள். அதனால் கழுத்து வலி, முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நீங்கள் குப்புறப் படுக்கும்போது, ​​உங்கள் தலையை ஒரு பக்கமாகத்...

கல்லீரலின் பாதுகாவலன் பப்பாளி!

பப்பாளி என்பது ஆரோக்கியமான பழ வகையாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதாவது கல்லீரல் வீக்கம் ஏற்பட்டிருக்கும் போது பப்பாளி ஒரு இயற்கை நிவாரணியாக பயன்படுகிறது.மதுபானம் அருந்துவதாலும், அதிக கொழுப்பு...

ஓரே மாதத்தில் தொப்பை குறைய ஓர் அற்புத பானம் ரெடி…

உடல் பருமன் பிரச்சனையால் இப்பொழுதெல்லாம் பலரும் அவதிப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக உடல் எடையை விட தொப்பை பலருக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்காக பலர் கடினமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் தொப்பை கரைவதே இல்லை....