Tag: அமைச்சர்கள்

ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு

இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...

கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து...

“நடப்போம் நலம் பெறுவோம்” – திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில், "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோருடன் நடை பயிற்சி மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை...

அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு பரபரப்பு கடிதம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி...

பெண்களை இழிவுப்படுத்தும் திமுக அமைச்சர்கள்- டிடிவி தினகரன் கண்டனம்

பெண்களை இழிவுப்படுத்தும் திமுக அமைச்சர்கள்- டிடிவி தினகரன் கண்டனம் தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன்...