Tag: இந்தியா
முகேஷ் அம்பானி மகன் திருமணம் : குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா
முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ராஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி...
பெங்களுரு: பற்றி எரிந்த அரசு பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்
பெங்களூரு எம் ஜி ரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து, உயிர் தப்பிய பயணிகள் - அப்பகுதியில் பெரும் பரபரப்புபெங்களூரு நகரில் உள்ள எம் ஜி ரோட்டில் திடீரென அரசு பேருந்து தீ...
வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?
ஆடிட்டர் மூலம் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்தத்தை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். செலுத்தப்பட்ட வரிக்கும் உங்களின் உண்மையான வரிப் பொறுப்புக்கும் இடையில் பொருந்தாத நிலை...
திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்ஷியை தோனி காதலித்து...
3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி...
பரவும் ஜிகா வைரஸ் – மத்திய அரசு அறிவுரை
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு காணப்படும் நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.ஜிகா வைரஸ் பரவிவரக்கூடிய நிலையில் மாநிலங்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆப்ரிக்கா நாடுகளில்...
