Tag: கஞ்சா

தூத்துக்குடியில் லாரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.8 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல்

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் லாரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும்...

கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற தம்பதி அதிரடி கைது: 1,400 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை மாநகரில் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வீட்டின் மூலம் விற்பனை செய்து வந்த கணவன், மனைவியை போதைப்பொருள் தடுப்புத் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.ரகசியத் தகவலும் அதிரடி சோதனையும் கோவை...

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக...

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கையை புதியஅரசு எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து காணொலியில் படம் பிடித்த சிறுவர்கள், கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த...

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில்...