spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

-

- Advertisement -

தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தொிவித்துள்ளாா்.பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் தமிழ்நாடு பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்பட்டாலும் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது காவல்துறையினரால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் தகவல் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் ஆளுநர் ரவி ராஜினாமா?  மோடி அவசர சட்டம்! சிக்கிய பாஜக!

we-r-hiring

 

MUST READ