Tag: க்ரைம்

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

கடன் கொடுத்தவரை மிரட்டி பணம் பறிக்க துணை நடிகர்களை வைத்து  போலீசார் போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற சலூன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்.ஆந்திர மாநிலம்...

அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில்...

காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர்...

இரிடியம் எனக்கூறி ஈசியாக செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடி!

ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை...

திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!

திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து...

அவிநாசியில் வாக்கிங் சென்றவரை தீர்த்துக்கட்டி நாடகம்…! மனைவி உட்பட 7 பேர் மீது குண்டாஸ்!

வாக்கிங் சென்ற பைனான்ஸ் அதிபரை மனைவியே கூலிப்படை வைத்து  கொடூரமாக கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன்...