Tag: தமிழ்நாடு

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோருக்கு அரசின் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்டோபர்19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் வரும்...

மறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு...

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது – நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி  வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான...

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்

நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என...

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியுள்ளது.திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்,...

1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பாணை-பள்ளிக் கல்வித் துறை 

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Temporary Teachers) நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட...