Tag: தமிழ்நாடு

லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக...

தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் அலர்ட் 

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள...

விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த...

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. 2022-ல்...

குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...

திண்டிவனம்: 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

மது பாட்டில்களை பிடித்து கள்ள சந்தையில் விற்பனை செய்த திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.திண்டிவனம் மதுவிலக்கு பிரிவில் பெரும்பாக்கம் என்ற இடத்தில் சில தினங்களுக்கு...