Tag: தமிழ்நாடு
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலையுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.என்.ரவி 1976 ஆம் ஆண்டு இந்தியக் காவல்...
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் நடவடிக்கைகளை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் தமிழக மக்களுக்கு...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் சேகரித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்...
திருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் வேளாண்மை...
கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும் என்றும்...
