Tag: திறப்பு
ஜூன் 2 பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவுரை!
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை வழங்கியுள்ளாா்.கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில்...
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்
மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...
சென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு – உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் அய்யாபிள்ளை தெருவில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...புதிய கட்டடத்தில் தலா 688 சதுர அடியிலான 6 வீடுகள்...
ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு ?
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கப்படும் என...
தமிழகத்தில் முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நியாய விலைக்கடை திறப்பு
தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது.
திண்டியூர் ஊராட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்ததால்,...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில்...