Tag: பயணி

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில்...

குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை….

குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....

காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…

பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே...

இடுக்கியில் சுற்றுலாப் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப்!

இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில்...

பயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…

மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில்...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...