Tag: பேர்
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7...
சென்னையில் மூன்று இடங்களில் விபத்து!! செவிலியர் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு….
சென்னையில் இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர்...
குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…
குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும்...
உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…
உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.வெள்ளிக்கிழமை அதிகாலையில்...
மார்ச் முதல் ஜூன் வரை வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு! ஒன்றிய அரசு தகவல்
நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய...
