Tag: மின்சாரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் – செல்வப்பெருந்தகை
சென்னை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம்…
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நள்ளிரவு முதலே பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது. கண்ணகி நகரை சோ்ந்த...
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…
தேங்கிய மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை காப்பாற்றியவர் இளைஞர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது.சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் செடன் ராயன்...
யூனிட் ரூ.20க்கு மின்சாரம் வாங்குவதா?… மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்…அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் மின்சாரம் யூனிட் ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர்...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...