Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்கா...

நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

“பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது” – திமுக எம்.பி. கனிமொழி

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள்,  3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டத்தில் பணியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி நன்றி தெரிவிள்ளார்.இது தொடர்பாக திமுக...

வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ராஜகண்ணப்பன்பாஜகவும், திமுகவும் வருங்காலத்தில் கூட்டணி அமைக்க வாய்ப்பு என...

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது  படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...

மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம்

மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா...