Tag: மு.வீரபாண்டியன்
“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!
தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; 2024 அரசாணையை ரத்து செய்தது சமூக அநீதி: மு.வீரபாண்டியன் கண்டனம்..!
"மதம் மாறிய காரணத்தால் ஒருவருக்குச் சமூக நீதியை மறுப்பது நியாயமாகாது; எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்று...
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்
தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சூழலில்,...
தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து
தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா்...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி,...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த...
