Tag: AIADMK

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை...

அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல் 

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும்...

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை – கனிமொழி

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றோய் கண்டறிதல்...

புதிய தலைமைச் செயலகம் – அதிமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, உயர் நீதிமன்றம் கலைத்ததற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்...

நவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள்...

அதிமுகவினரை கவர விஜய் முயற்சி – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களை இருப்பதற்காக விஜய் முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...