Tag: animal

கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிப்பு – வனத்துறை

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த...

‘அனிமல்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்…. தலைப்பே பயங்கரமா இருக்கே!

அனிமல் பட இயக்குனருடன் ராம் சரண் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ராம் சரண் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து...

“அனிமல்“ இயக்குநர் உடன் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு – காரணம் ?

மும்பையில் “அனிமல்“ இயக்குநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள படம் ‘தேவாரா’. இதன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் இன்று (செப்.10) மாலை வெளியாக உள்ளது. கொரட்டலா சிவா இயக்கிய இந்தப்...

தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை…. ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட அப்டேட்

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...

ரத்தக்கறையுடன் ரன்பீர் கபூர்… அனிமல் பார்க் படப்பிடிப்பு தொடக்கம்?…

உடல் முழுக்க ரத்தக் கறையுடன் இருக்கும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி...

தமிழில் அனிமல் திரைப்படம்… ஹீரோவை குறிப்பிட்ட சந்தீப் ரெட்டி…

டோலிவுட்டில் இருந்து கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலமும் சென்று அனைத்து மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கிய அர்ஜூன் ரெட்டி திரைப்படம்...