Tag: apc news tamil
தாய்மொழி தெரியலைன்னா அது அவமானம்தான்!” – தான் படித்த பள்ளியில் புதிய கட்டிடம் திறந்து வைத்து நடிகர் தனுஷ் பேச்சு
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், தாய்மொழியை எழுதப் படிக்கத் தெரியாதது பெருமை அல்ல, அது அவமானம் என்றும் பிரபல நடிகர் தனுஷ் கறாராகத் தெரிவித்துள்ளார்.சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில்...
கோவில்களை வகைப்படுத்த மேலும் 5 மாத அவகாசம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிந்து வகைப்படுத்திப் பட்டியலிடுவதற்காகக் கூடுதலாக 5 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்....
“தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் இல்லை!” தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்குத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏமாற்றம்! – தலைவர் ஜெகதீசன் பேட்டி!
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தென் மாவட்டங்களின் தொழில் துறை வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிப்பதாகத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர்...
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் – மு.வீரபாண்டியன் விமர்சனம்!
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த...
எம்எஸ்எம்இ மின்கட்டணக் குறைப்பு மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியமானது; பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் கருத்து!
புதிய அரசு மற்றும் புதிய முதலமைச்சர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் மீதான பொருளாதார நிபுணர்களின் பார்வைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துப் தனியார் ஊடகத்திற்குப் பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.புதிய அரசின்...
“பழைய திட்டங்களுக்குப் புது பெயிண்ட்!” – தவெக பட்ஜெட்டை விளாசிய தமிமுன் அன்சாரி!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது அரசியல் வட்டாரங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மஜக தலைவா் தமிமுன் அன்சாரி சன் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்...
