Tag: Coimbatore
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...
‘சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு’- 2 பேர் கைது!
பெண் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சவுக்கு சங்கர் உட்பட அவரது உதவியாளர்கள் இருவர் மீது பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.“ஜெயக்குமார் மரணத்தில்...
வார இறுதிநாள், முகூர்த்தத்தினம்- சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வார இறுதிநாள், முகூர்த்தத்தினம் என்பதால் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC தெரிவித்துள்ளது.காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 26)...
மக்களவைத் தேர்தலையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கம்!
மக்களவைத் தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக, தாம்பரம்- கன்னியாகுமரி, எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரத்னம் படத்திற்கு யுஏ சான்றிதழ்… ஏப்ரல் 26 வெளியீடு…தமிழகத்தில் வாக்குப்பதிவு...
பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க....
“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!
கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க.வின் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!அதன்படி, கோவை மக்களவைத் தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்...