Tag: Erode
+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து...
“ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...
கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை...
வார இறுதிநாள், முகூர்த்தத்தினம்- சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வார இறுதிநாள், முகூர்த்தத்தினம் என்பதால் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC தெரிவித்துள்ளது.காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 26)...
பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட முயன்ற தேர்தல் பறக்கும் படையினரை பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச்...
மதிமுக எம்.பி கணேச மூர்த்தி மறைவு – ராமதாஸ் இரங்கல்!
மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள...
