Tag: heavy
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில்...
பள்ளி, வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை
சென்னை பெரம்பூரில் பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளாா்.சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில்...
வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!
டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளாா்.வடக்கு டெல்டாவில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் மயிலாடுதுறை ,காரைக்கால்,...
சென்னை, திருவள்ளூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை
சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை...
கனமழையால் தத்தளிக்கும் கேரளா மக்கள்… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த கனமழைக்கு 10 பேர் பலியானார்கள். 4 பேரை...
ஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…
உதகை மற்றும் கொடைக்கானலில் பலத்தக் காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி.கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று...
