சென்னை, திருவள்ளூா், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது. ஆவடி, திருவேற்காடு, அம்பத்தூா், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. தென்காசி, குற்றலாம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
மேலும், தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் அடுத்த 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், அண்ணா சாலை எழும்பூா், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வந்த நிலையில், மாலை பெய்துள்ள மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்
