Tag: Monsoon
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை...
தென்மேற்கு பருவமழையால் வெள்ளக் காடாக மாறிய குஜராத்…
குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் காட்டாறாக கரைபுரள்கிறது. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறியது.குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு...
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
தமிழ்நாட்டில் மே 13 ,14 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக...
அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று...