Tag: Mysterious death
என் தங்கை செத்துட்டா.. விபத்து என சொல்லி கதறிய அண்ணன்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான கொடூரம்!
வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், உடன்பிறந்த தங்கையைச் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அது சாலை விபத்து என நாடகமாடிய அண்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தையை காவல்துறையினர்...
உதகை: கனடாவில் உயர் கல்வி பயின்று வந்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு; திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சோகம்!
கனடாவில் எம்பிஏ (MBA) கல்வி பயின்று வந்த உதகையைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன் (29) மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்தியா திரும்புவதற்கு முந்தைய நாள் அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும்...
ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? – காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட மிட்டனமல்லி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மகளின் மரணத்திற்குத்...
மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ரஞ்சித் குமார் (27). இவர் கொரியர் நிறுவனத்தில்...
