Tag: news

ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல்...

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

(ஜூன்-26) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலைக்கே விறைபனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், சவரனுக்கு...

தங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்!

(ஜூன்-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.40 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து...

முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்

முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட்  உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள்  விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்  வரத்து குறைவாக உள்ளதாகவும்  மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம்…

ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள்...

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...