Tag: Palladam

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை...

பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை

பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர்...

பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...

பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்து

பல்லடம் அருகில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம்...

தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு

தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு பல்லடம் அருகே தடுப்பூசி செலுத்திய நிலையில், 3 மாத ஆண் குழந்தை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையத்தில் உள்ள தனியார்...

பல்லடம் படுகொலை- தப்பியோட முயன்றவரைச் சுட்டுப்பிடித்த காவல்துறை!

 பல்லடம் அருகே நான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த வெங்கடேஷ், விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!திருப்பூர் மாவட்டம்,...