Tag: Results

தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட முடிவு! தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் தொடங்கவுள்ளது.2024-25 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம்...

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் – திமுக முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை விட 24,703 -க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை… ஆங்காங்கே நீடிக்கும் குழப்பங்கள்…

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?

 குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?அதன்படி, குரூப் 1 முதன்மைத் தேர்வு...

“குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியாகும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம்...