Tag: Sand
ஆளுங்கட்சி ஆதரவுடன் மணல் மாபியா; கோட்டாட்சியரை கொல்ல முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி நடப்பதாகவும், ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!
மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்...
“மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்று பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி”- முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி!இது குறித்து...
மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில்...