Tag: schools
திமுக ஆட்சியின் ஊழலில் அரசுப் பள்ளியும் தப்பவில்லை – அன்னாமலை குற்றச்சாட்டு
திருச்சி துறையூரில் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட திமுக ஆட்சியின் ஊழலில தப்பவில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாா்.மேலும்...
தவெக மாநாட்டை முன்னிட்டு மதுரையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு மதுரையில் உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையின் பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது....
மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுகவின் பள்ளிக் கல்வித் துறை...
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஸ் பெருமிதம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு- (SLAS)...
குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…
அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த...
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு…
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அது வதந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல்...
