Tag: schools

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்புகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு

நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்...

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறையளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? – அண்ணாமலை காட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள்...

RTE மாணவர் சேர்க்கை…தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு…

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை வருகின்ற அக்டோபர் 31 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம்...

திமுக ஆட்சியின் ஊழலில் அரசுப் பள்ளியும் தப்பவில்லை – அன்னாமலை குற்றச்சாட்டு

திருச்சி துறையூரில் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட திமுக ஆட்சியின் ஊழலில தப்பவில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாா்.மேலும்...

தவெக மாநாட்டை முன்னிட்டு மதுரையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு மதுரையில் உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையின் பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது....