Tag: Tamil Nadu

நாகப்பட்டினம் எம்.பி மறைவு – முதலமைச்சர் இரங்கல்

நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார்.நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும்...

20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய 4 வயது சிறுவன்

20 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த 4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட புத்தகத்தில் அங்கீகாரம் கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன்...

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது – விமான நிலையத்தில் போலீசாரிடம் வாக்குவாதம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த  பத்மபூஷன் விருதை முதலில் அவருக்கே சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக  தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம்...

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

அட்சய திருதியை தினமானஇன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 3-வது முறை உயர்ந்துள்ளது.இன்று காலை 6 மணிக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சுமார் 8:30 மணியளவில் மீண்டும் ரூ.360 உயர்ந்து சவரன் ரூ.53,640க்கு...

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக...

ஆவடி சா.மு. நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?

ஜூன்-4 ம் தேதிக்கு பிறகு ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா? ஆவடி சட்டமன்றத் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்று ஆவடி...