Tag: Tamil Nadu

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கூடிய கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படத்திற்கான மானியம் மற்றும் சின்னத்திரை விருதகள் வழங்கப்பட்டு வருகின்றன....

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம...

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. நவம்பர் 19 ,2023 அல்லது நவம்பர் 26,2023 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்க மாநில அதிகாரிகளுக்கு...

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...

“தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி”- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!

 தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான்...

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக...