spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி

நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. நவம்பர் 19 ,2023 அல்லது நவம்பர் 26,2023 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்க மாநில அதிகாரிகளுக்கு சுதந்திரம் அளித்தது.

we-r-hiring

இந்நிலையில் இன்று தமிழகத்தில் கோவை, ஈரோடு , திருச்சி , சென்னை போன்ற 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடை பெற்றது.

அதே போன்று திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடை பெற்றது.

பிரகாஷ் நகரிலிருந்து சென்னை திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக  ஆர்எஸ்எஸ் பேரணி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது

திருநின்றவூர் பிரகாஷ் நகரிலிருந்து நடுகுத்தகை விவேகானந்தா பள்ளி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஜெயபாலன் தலைமையில் சென்னை திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைபெற்றது.

இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்

ஆர்.எஸ்.எஸ் சார்பாக முதலில் உறுதிமொழி எடுத்துவிட்டு பின்னர் கொடிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தனியார் கல்வி நிறுவன குழு தலைவர்கள் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்தனர்.

MUST READ