Tag: Tamil Nadu

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

எந்த பிழைக்கும் இடம் இல்லாமல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிலாளர்...

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

பகல்ஹாம் தாக்குதலை வைத்து இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று  சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள...

கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

நாட்றம்பள்ளியில்  விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...

வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு – அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து  முடிவு எடுக்கப்படும் என்று  அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது...

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் தினத்தையொட்டி மே தின பூங்காவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதலமைச்சா் மரியாதை செலுத்தினார். மே தினத்தையொட்டி உழைப்பாளர்...