Tag: thoothukudi

முதலமைச்சரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி.லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து...

“மக்களை மீட்பதே அரசின் நோக்கம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

 நெல்லையில் மழை பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,...

மீட்புப் பணிகள்- கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்!

 நான்கு மாவட்ட மழை வெள்ள, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்… ஏன் தெரியுமா?நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்...

“நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர்...

குளமாக மாறிய நெல்லை பேருந்து நிலையம்!

 தொடர் மழையால், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முழுமையாக குளம் போல் மாறியுள்ளது. மழை வெள்ளத்தால், நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் முழுமையாக மூழ்கியுள்ளன.“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச்...

“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 கனமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!கோவை மாவட்டம், காந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் தொடங்கி வைத்து...