Tag: thoothukudi
விண்ணில் செலுத்தப்பட்டது ரோகிணி ராக்கெட்!
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அரசுப் பள்ளிகளில் மார்ச் 01 முதல் மாணவர் சேர்க்கை!தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...
“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
"எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை" என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., "குலசேகரப்பட்டினம்...
“மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சாதுர்யமிருந்தால் சாதித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகின்றனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஜடேஜா சிறப்பான பந்துவீச்சு – இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்தூத்துக்குடியில் நடைபெற்ற...
தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் மின்வாகன் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் வியட்நாம் நிறுவனம் வின்ஃபாஸ்ட் ஆலையை அமைக்கிறது....
பிப்.28- ஆம் தேதி பிரதமர் விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ளவிருக்கிறார்.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுக வளாகத்தில்...
பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புழு மற்றும் தூசி கிடந்த பீர் குடித்த நபர், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம்!பன்னம்பாறையைச் சேர்ந்த சண்முகம் என்பவர்...
