Tag: thoothukudi

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!

 தூத்துக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் மீது அவரது முன்னாள் காதலி பண மோசடி புகார் கொடுத்துள்ளார்.கமலும் இல்லை கார்த்தியும் இல்லை….. அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ…. எச்....

பொங்கல் பரிசுடன் பனங்கிழங்குகளை வழங்க பனைத்தொழிலாளர்கள் வலியுறுத்தல்!

 தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பனங்கிழங்கு அறுவடை தீவிரமடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய...

“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி”- முரசொலி!

 வெள்ள நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று இன்றைய முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…....

“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி!

 நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00...

டிச.30, 31- ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 வரும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...