Tag: Tiruppur
இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – சீமான்தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு...
தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!
திருப்பூர் மாவட்டத்தில், சேவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் செய்தி எதிரொலியாக இடிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!சேவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும், விஐபி கார்டன் குடியிருப்புப் பகுதிக்கும்...
நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடி!
திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...
பிப்.18- ல் திருப்பூர் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் வருகிறார்.சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள 'என்...
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை...
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
